திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு, 12-08-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி தொகுதி உட்கட்டமைப்புகான புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வித்தார். இச்சந்திப்பு அம்பத்தூர், BSV திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள அனைவரும் திருத்தணி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுகிறார்கள், இவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download PDF >> திருத்தணி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல் 2018
திருத்தணி தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | பிரபு | 02348399986 |
துணைத் தலைவர் | லிங்கேசன் | 02453923108 |
துணைத் தலைவர் | ஆபேல்ராம் | 02453464285 |
செயலாளர் | சத்யா | 02348181604 |
இணைச் செயலாளர் | பார்த்திபன் | 02348208530 |
துணைச் செயலாளர் | பொ.சந்தோஷ் | 02348420010 |
பொருளாளர் | முஸ்தபா | 02453120600 |
செய்திதொடர்பாளர் | ஜெயின் | 02172835179 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சதீஷ்குமார் | 02348833066 |
இணைச் செயலாளர் | சங்கரன் | 02348576714 |
துணைச் செயலாளர் | முகுந்தன் | 02453072609 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பசுபதி | 02453137641 |
இணைச் செயலாளர் | உதயன் | 02453463692 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஜெனிவா ராணி | 02453635601 |
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | அறிவழகன் | 02348966389 |
இணைச் செயலாளர் | அரி பிரசாத் | 02348557861 |
துணைச் செயலாளர் | ஜெய் சங்கர் | 02348231307 |
திருத்தணி தொகுதி திருத்தணி நகரம் | ||
தலைவர் | சதாசிவம் | 02453920925 |
செயலாளர் | ராஜேஷ் | 05348443658 |
இணைச் செயலாளர் | மணிகண்டன் | 02348670219 |
பொருளாளர் | சுதர்சன் | 02348531867 |
திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு ஒன்றியம் | ||
தலைவர் | வெங்கடேசன் | 02312377346 |
துணைத் தலைவர் | சரத் குமார் | 02348208349 |
செயலாளர் | அருண்குமார் | 02348200141 |
பொருளாளர் | பிரதீப் | 05348790981 |
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர்கள் திருத்தணி தொகுதி தாழ்வேடு பகுதி | ||
செயலாளர் | அன்பரசன் | 02348855648 |
இணைச் செயலாளர் | ச.கிஷோர் | 000000000000000 |
துணைச் செயலாளர் | சஞ்ஜய் | 000000000000000 |