அறிவிப்பு: நாகர்கோவில், புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 9ஆம் ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை

96

அறிவிப்பு: நாகர்கோவில், புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 9ஆம் ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி

மார்ச் 24, சனிக்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில் நடைபெறவிருக்கும் நாகர்கோவில், புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 9ஆம் ஆண்டுவிழாவையொட்டி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

நாள்: 24-03-2018 (சனிக்கிழமை) பிற்பகல் 02 மணிக்கு
இடம்: புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் (St. Jerome’s Arts & Science College), ஆனந்தநாடார் குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் – 629 201


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி