நீட் தேர்வை நிரந்தரமாக நீக்கு! – சீமான் ஆர்ப்பாட்டம் | அனிதா படுகொலை

1235

தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவைக் குலைக்கும் ‘நீட்’ (NEET) தேர்வை நிரந்தரமாக நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 02-09-2017 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றது.

முந்தைய செய்திஅனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – விருதுநகர்