காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு (28-09-2017)

42

தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளராக கி.சஞ்சீவிநாதன் (01315872062) அவர்கள்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் 28-09-2017 அன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு  கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044-4380 4084