கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (24-07-2017)

71

நாம் தமிழர் கட்சி – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (24-07-2017)

இவர்கள் நாம் தமிழர் கட்சியின் கத்தார் பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு நாம் தமிழர் உறவுகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்கிறோம்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி