‘வீழ்ந்ததெல்லாம் அழுவதற்கல்ல! எழுவதற்கே!’ என்ற முழக்கத்தோடு மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும் 18-05-2017 வியாழக்கிழமை அன்று இராமேசுவரம், பாம்பனில் நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன எழுச்சியுரை ஆற்றுகிறார். அதுசமயம், நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் அவசியம் பங்கெடுக்க வேண்டுமாயின் கேட்டுக்கொள்கிறோம். நம்மினத்தை அழித்து முடித்து இன எதிரி கொக்கரித்த நாளில் இன விடுதலையை வென்றெடுக்க சூளுரைக்க பாம்பனில் பெருங்கடலெனக் கூடுவோம்!
- தமிழினப் படுகொலை
- தலைமைச் செய்திகள்
- கட்சி செய்திகள்
- அறிவிப்புகள்
- பொதுக்கூட்டங்கள்
- தமிழ்நாட்டுக் கிளைகள்
- இராமநாதபுரம் மாவட்டம்