இடைதேர்தல்: அவசர கலந்தாய்வு கூட்டம் – தலைமை அலுவலகம் | நாம் தமிழர் கட்சி
======================================
நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைதேர்தல் குறித்து அவசர கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சென்னை மாநகருக்கு உட்பட்ட அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் செயல்வீரர்களும் அவசியம் பங்கேற்கவும்.
https://goo.gl/Xkzmja
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
முகப்பு தலைமைச் செய்திகள்