தேசியத்தலைவர் பிறந்தநாள் பொதுக்கூட்டங்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பு – பொதுக்கூட்டங்கள் ரத்து

14

22-11-2016 மற்றும் 23-11-2016 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த தேசியத்தலைவர் பிறந்தநாள் பொதுக்கூட்டங்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பு – பொதுக்கூட்டங்கள் ரத்து
===========================================
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62ஆம் ஆண்டு பிறந்தநாளை (26-11-2016) முன்னிட்டு, இன்று (22-11-2016) சென்னை, மைலாப்பூரிலும் நாளை (23-11-2016) சென்னை, கோடம்பாக்கத்திலும் நடைபெறவிருந்த தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டங்களுக்கு காவல் துறையினரின் அனுமதி மறுக்கப்பட்டதால் இரண்டு பொதுக்கூட்டங்களும் நடத்தமுடியாத காரணத்தினால் கைவிடப்படுகிறது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி