அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் – சீமான் பரப்புரை பயணத்திட்டம்

40

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் – சீமான் பரப்புரை பயணத்திட்டம்

நடைபெறவிருக்கும் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கானத் தேர்தலையொட்டி 11.11.2016 மற்றும் 12.11.2016 ஆகிய நாட்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அரவக்குறிச்சி தொகுதியில் மேற்கொள்ளவிருக்கின்றப் பரப்புரை பயணத்திட்டத்தின் விபரம் பின்வருமாறு:

—————————————————
நாள்: 11.11.2016
—————————————————
மாலை 04:00 மணி – கரூர், பரமத்தி பேருந்து நிறுத்தம் அருகில்

மாலை 05:30 மணி – நொய்யல் குறுக்கு சாலை

மாலை 06:30 மணி – தளவாப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்

இரவு 08:00 மணி – வேலாயுதம்பாளையம்

—————————————————
நாள்: 12.11.2016
—————————————————
மாலை 04:00 மணி – சின்ன தாராபுரம் பேருந்து நிலையம்

மாலை 05:30 மணி – சீத்தப்பட்டி காலனி, கோவில் திடல்

இரவு 07:00 மணி – அரவக்குறிச்சி பேருந்து நிலையம்

இரவு 08:00 மணி – பள்ளப்பட்டி (ஷா கார்னர்)


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநெல்லித்தோப்பு (புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை பயணத்திட்டம்
அடுத்த செய்திமோடி அரசின் திடீர் அறிவிப்பு இன்னொரு அவசரநிலை பிரகடனம். – சீமான் கண்டனம்!