மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – ஆவடி 19-08-2016

34

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-08-2016
———————-
தமிழர்களின் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பு உரிமையை பறிப்பதையும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையும், தமிழ் உணர்வாளரும், தையல் தொழிலாலருமான துளசிராம் அவர்களின் பணியிடை நீக்கத்தை எதிர்த்தும், ஓ.சி.எப் நிர்வாகத்தை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழருக்கு நீதி கிடைக்க நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.

நாள்; 19-08-2016 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி

இடம்: ஆவடி அண்ணா சிலை ( பேருந்து நிலையம் அருகில் )

தொடர்புக்கு: 9962301100, 9962345921, 9444296661