நாம் தமிழர் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம்

35

நாம் தமிழர் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் 10-01-16 அன்று சென்னை, வளசரவாக்கத்தில்  தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்ற வேட்பாளர்கள் பங்கேற்றனர். இறுதியாக,  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தேர்தல் வியூகங்கள் குறித்தும், கட்சியின் அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்தும் கருத்துரையாற்றினார்.