சென்னை புளியந்தோப்பில் 31-5-2011 அன்று செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

4

சென்னை புளியந்தோப்பில் கடந்த 29-5-2011 அன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் எறிந்த சாம்பாலாகின. இந்நிலையில் மத்திய சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-5-2011 அன்று மாலை புளியந்தோப்பில் நடைபெறவுள்ளது.