ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

33

ஈழத்தமிழர்களுக்கு சம உரிமையை பெற்றுத்தரக்கொரியும் இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட சீகம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தீக்குளித்து இறந்தார். ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று 21-4-2011 அன்று மாலை 4.00 மணியளவில் ஈரோடு தலைமை தபால் அலுவலகம் எதிரில் நடைபெறவுள்ளது.