வடசென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.

49

வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும்  கொள்கை விளக்க பொதுகூட்டம் .

சிறப்புரை : வழக்கறிஞர் நல்லதுரை,அன்புத்தென்னரசன், அமுதா நம்பி,இயக்குனர் ஐந்து கோவிலான்,ஆவல் கணேசன்,யுவன்ரோச் அண்ணா ,வழக்கறிஞர் கயல்விழி(அங்கையற்கண்ணி)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் :

கௌரிசங்கர்,ராஜ்குமார்,கிருஷ்ணமூர்த்தி,வழக்கறிஞர் தில்லி பாபு.

இடம் : ஆர்.கே.நகர் ,எழில் நகர் ,தொப்பை விநாயகர் கோவில் அருகில்
நாள் : 6-2-2011

நேரம் : மாலை 5  மணி

நாம் தமிழர் கட்சியின் உறவுகள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

தொடர்புக்கு : 9003218237,9841064107,9444990502