முகப்பு தலைமைச் செய்திகள்

‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாள்: சீமான் மலர் வணக்கம் செலுத்தினார்

94

முத்தமிழ்க் காவலர் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாளையொட்டி, 19-12-2024 அன்று, திருச்சி ஓயாமரி அருகே உள்ள ஐயாவின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திவடசென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் (ETPS…
அடுத்த செய்திமேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்புத் தொட்டி சரிந்து விழுந்து…