தலைமைச் செய்திகள்

திருத்தணி விசைத்தறி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்!...

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், ஸ்ரீகாளிகாபுரம், புச்சிரெட்டிபள்ளி, அத்திமாஞ்சேரிபேட்டை, வாங்கனூர், சொரக்காய்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இயங்கி வரும் 50,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் பணியாற்றும், ஏறத்தாழ 10,000...

இராமநாதபுரம் சமூக ஆர்வலர் ஜான் பிரிட்டோ தாயார் மீது கொலைவெறித் தாக்குதல்; சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு...

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி ஜான் பிரிட்டோ மீது நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில், தடுக்க வந்த அவரது தாய் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும்...

பள்ளி மாணவர்களின் பெற்றோரைக் கொண்டாட மாநாடா? திமுகவின் தேர்தல் பரப்புரைத்திட்டத்திற்கான முன்னோட்டமா? – சீமான் கடும் கண்டனம்

கடலூர் மாவட்டம், திருப்பெயர் கிராமத்தில் தமிழ்நாடு முதல்வர் பங்கேற்கும் 'பெற்றோரைக் கொண்டாடுவோம்' என்ற மாநாட்டு நிகழ்விற்காக 7 மாவட்டங்களைச்சேர்ந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை வலுக்கட்டாயமாக அழைத்துவர பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசின்...

“தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது” என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம்...

தமிழ்நாடு அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் தரவேண்டிய ரூ.2152 கோடியை விடுவிக்க முடியும் என்று இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவப்பேச்சு வன்மையான...

Pass Resolution: “No Fund, No Tax” Unless the Indian Union Govt Releases Fund for...

The arrogant speech of Indian Union Education Minister Dharmendra Pradhan that the Rs. 2152 crore fund allocated for the development of Tamil Nadu can...

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! –...

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்குகின்ற கொடுந்துயர நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆடுகள் மற்றும் இளம் மாடு கன்றுகளைத்...

பிரதமர் நரேந்திரமோடி குறித்து கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது சனநாயகப்படுகொலை! – சீமான் கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திரமோடி குறித்து கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் நிறுவனத்தின் இணையதளத்தை ஒன்றிய அரசின் சட்ட அமலாக்கத்துறை முடக்கியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்திய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு, அமெரிக்காவிலிருந்து...

தலைமை அறிவிப்பு – சென்னை சைதாப்பேட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025020079 நாள்: 15.02.2025 அறிவிப்பு: சென்னை சைதாப்பேட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் தலைவர் க.சத்யா 00431866294 224 செயலாளர் த.புகழேந்தி 00431981199 180 பொருளாளர் ப.சுரேஷ் 00320094640 210 செய்தித் தொடர்பாளர் இரா.நிர்மல்ஜான் 00320046521 56 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ப.இராம்ஜி 01331577752 169 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ப.வளர்மதி 11359924125 172 வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் என்.கே.தினேஷ் குமார் 1476262802 168 சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் மு.கு.சுப்பிரமணி 6374508527 140 குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் பீ.ஸ்டீபன்...

அடுத்தடுத்து சமூக ஆர்வலர்கள் படுகொலைகள் செய்யப்படும் பேரவலம்; திமுக ஆட்சியில் முற்றாகச் சீரழிந்துள்ள சட்டம்-ஒழுங்கு; சமூக விரோதிகளின் கூடாரமான...

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் கள்ளத்தனமாகச் சாராயம் விற்றதைத் தட்டி கேட்ட ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி என்ற இளைஞர்களை ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் என்ற 3 கள்ளச்சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை...

தலைமை அறிவிப்பு – திருச்சி இலால்குடி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025020078 நாள்: 15.02.2025 அறிவிப்பு: திருச்சி இலால்குடி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் தலைவர் செ.யோகநாதன் 18452075023 205 செயலாளர் நே.மதன் 16448983291 2 பொருளாளர் நெ.அருணாச்சலம் 18382709944 87 செய்தித் தொடர்பாளர் அ.கிருஸ்துராஜ் 16939393053 242 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்சி இலால்குடி கட்சி மாவட்டப்...