தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025080755 நாள்: 31.08.2025 அறிவிப்பு:      தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தொகுதி, 199ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த து.வினிஸ்டன் (15410389334) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

சுங்கக்கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கடும் கண்டனம்

தமிழ்நாட்டிலுள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (31.08.25) முதல் 45 ரூபாய் வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்களின் விலையை...

‘தமிழ்ப்பெரியார்’ மங்கலங்கிழார் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்!

ஆந்திராவோடு இணைக்கப்பட்ட சித்தூர், திருத்தணி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க அறப்போர் புரிந்து சிறை சென்ற எல்லை மீட்புப் போராளி..! அறநெறித்தமிழ்க்கழகம் நிறுவி ஏழை-எளிய மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலங்கியங்களைக் கற்பித்து...

‘மக்கள் தலைவர்’ ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவுநாள்: சீமான் புகழ்வணக்கம்!

தமிழ்நாட்டின் அரசு அதிகாரத்தை நிர்ணயிக்கும் ஆற்றல்மிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த முதுபெரும் தலைவர்! தமிழ்மாநில காங்கிரசு கட்சியை நிறுவி ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பெருந்தகை! அகில இந்திய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர், இருமுறை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்,...

சிகிச்சைப் பெற்றுவரும் ஐயா நல்லகண்ணு அவர்களை சீமான் நேரில் சந்திப்பு!

மூத்த அரசியல் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையறிந்து, இன்று (29-08-2025) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...

தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் அம்பத்தூர் மண்டலம் (அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025080754 நாள்: 29.08.2025 அறிவிப்பு: திருவள்ளூர் அம்பத்தூர் மண்டலம் (அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 திருவள்ளூர் அம்பத்தூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை மாநில...

தலைமை அறிவிப்பு – சொந்தநிலத்தில் அகதியாகும் தமிழர்கள் மாபெரும் பொதுக்கூட்டம்

க.எண்: 2025080753 நாள்: 28.08.2025 அறிவிப்பு: (23-08-2025 அன்று கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கான நாள் அறிவிப்பு) நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் சொந்தநிலத்தில் அகதியாகும் தமிழர்கள் மாபெரும் பொதுக்கூட்டம்உணர்வின் உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர்...

தலைமை அறிவிப்பு – எது நமக்கான அரசியல்? கேள்வி – பதில் உரையாடல் கருத்துரை: செந்தமிழன் சீமான்

க.எண்: 2025080752 நாள்: 28.08.2025 அறிவிப்பு: தமிழ்த்தேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பு நடத்தும் எது நமக்கான அரசியல்? கேள்வி – பதில் உரையாடல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆவணி 26 | 11-09-2025 மாலை...

தலைமை அறிவிப்பு – வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் நினைவிடத்தில் மலர்வணக்கம்

க.எண்: 2025080750 நாள்: 28.08.2025 அறிவிப்பு: வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் நினைவிடத்தில் மலர்வணக்கம்தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: 01-09-2025 காலை 11 மணியளவில் நிகழ்விடம்: நெற்கட்டான் செவ்வல் தென்காசி மாவட்டம்           வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி வருகின்ற 01-09-2025 அன்று காலை 11...

தலைமை அறிவிப்பு – சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர்வணக்கம்

க.எண்: 2025080751 நாள்: 28.09.2024 அறிவிப்பு: சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர்வணக்கம்தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: 11-09-2025 காலை 11 மணியளவில் நிகழ்விடம்: பரமக்குடி (சந்தை கடை அருகில்) இராமநாதபுரம் மாவட்டம்   சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு...