தலைமைச் செய்திகள்

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்றார் சீமான்!

பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி,...

வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!

மானமும், வீரமும் உயிரென வாழ்ந்து, தாய் மண் காக்க தன்னுயிர் ஈந்த தன்மானத்தமிழன்..! சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு என வீரக்கலைகள் யாவிலும் வெற்றி வாகை சூடிய தீரன்..! மதம் கடந்து, சாதி கடந்து...

தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் மாபெரும் பொதுக்கூட்டம்!

தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் அன்று (02-08-2025) மாலை 05...

சத்தீஸ்கரில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரள அருட்சகோதரிகள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான்...

சத்தீஸ்கரில் பழங்குடியின மக்களுக்குச் சேவை செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரிகள் மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவரையும் பொய் வழக்கு புனைந்து அம்மாநில பாஜக அரசு கைது செய்துள்ளது வன்மையான...

தமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருவது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் ஊர்க்காவல்...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்

க.எண்: 2025070698 நாள்: 31.07.2025 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்மேய்ப்பவர்: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆடி 18 | 03-08-2025 காலை 10 மணியளவில் இடம்: அடப்பாறை, தேனி   ஆடி 18ஆம்...

தலைமை அறிவிப்பு – மதுரை தெற்கு மண்டலம் (மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025070697 நாள்: 31.07.2025 அறிவிப்பு: மதுரை தெற்கு மண்டலம் (மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 மதுரை தெற்கு மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு உறுப்பினர் பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநிலப் பொறுப்பாளர்கள்...

மாபெரும் கள் விடுதலை மாநாடு : சீமானுடன் 1000 பனையேறிகள்!

ஆடி 14ஆம் நாள் (30-07-2025) அன்று காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருகே சக்திநகர் பனந்தோப்பில், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் பரமக்குடி மண்டலம் (பரமக்குடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025070696 நாள்: 29.07.2025 அறிவிப்பு: இராமநாதபுரம் பரமக்குடி மண்டலம் (பரமக்குடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 இராமநாதபுரம் பரமக்குடி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. திருஞானசம்பந்தன் 11934049701 165 மாநில ஒருங்கிணைப்பாளர் த....