தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040071
சென்னை, கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சு.அனிதா பிரியதர்ஷினி (00314278232), வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.
எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்