அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்கள் | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் 2019 – சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (13-02-2018) வெளியிட்டுள்ளார்.
| வ.எண் | ஆண் வேட்பாளர்களுக்கானத் தொகுதிகள் |
பெண் வேட்பாளர்களுக்கானத் தொகுதிகள் |
| 1 | பெரம்பூர் | ஆண்டிபட்டி |
| 2 | ஆம்பூர் | பெரியகுளம் (தனி) |
| 3 | அரவக்குறிச்சி | தஞ்சாவூர் |
| 4 | நிலக்கோட்டை | அரூர் (தனி) |
| 5 | விளாத்திகுளம் | மானாமதுரை (தனி) |
| 6 | சாத்தூர் | குடியாத்தம் (தனி) |
| 7 | பாப்பிரெட்டிபட்டி | திருப்போரூர் |
| 8 | சோளிங்கர் | திருப்பரங்குன்றம் |
| 9 | திருவாரூர் | பரமக்குடி (தனி) |
| 10 | ஒட்டப்பிடாரம் (தனி) | பூந்தமல்லி |
| 11 | ஓசூர் |
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி



