க.எண்: 2026010023
நாள்: 18.01.2026
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற தை 10 ஆம் நாள் 24-01-2026 காலை 10 மணி முதல் தாம்பரம் அன்னை அருள் திருமண மண்டபத்தில் தகவல் தொழில்நுட்பப் பாசறை மற்றும் மாநிலக் கொள்கைப் பார்ப்புச் செயலாளர்களுக்கான மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
தகவல் தொழில்நுட்பப் பாசறை மற்றும்
மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்களுக்கான மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்
நாள்:
தை 10 | 24-01-2026 காலை 10 மணியளவில்
இடம்:
அன்னை அருள் திருமண மண்டபம்
தாம்பரம்
(வேளச்சேரி முதன்மை சாலை, சேலையூர்)
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை மற்றும் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர்
கட்சி
எண்.8, மருத்துவமனைச் சாலை
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



