க.எண்: 2025121029
நாள்: 19.12.2025
அறிவிப்பு:
கடலூர் சிதம்பரம் மண்டலம் (சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
| கடலூர் சிதம்பரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
| பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்ககம் |
| மாநில ஒருங்கிணைப்பாளர்கள் | |||
| மாநில ஒருங்கிணைப்பாளர் | தே.தினேஷ் | 03465487610 | 250 |
| மாநில ஒருங்கிணைப்பாளர் | க.ஆனந்தலட்சுமி | 17127789439 | 259 |
| பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் | |||
| மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் | லி.அசன்பாரூக் | 03417736463 | 65 |
| கடலூர் சிதம்பரம்-1வது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் | ம.பிரசாந்த் | 13112530070 | 87 |
| சுற்றுச்சூழல் பாசறை இணைச் செயலாளர் | ஜெ.அர்ஜீன் | 03417371541 | 68 |
| சுற்றுச்சூழல் பாசறை துணைச் செயலாளர் | ப.பன்னீர்செல்வம் | 03417802032 | 188 |
| தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் | அ.ஆகாஷ்குமார் | 16705028248 | 232 |
| தகவல் தொழில்நுட்பப் பாசறை இணைச் செயலாளர் | இளங்கோவன் | 15877950460 | 29 |
| தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் | த.ராகுல் | 16397983849 | 238 |
| குருதிக்கொடைப் பாசறைச் செயலாளர் | நா.செல்வகுமார் | 03465996837 | 106 |
| குருதிக்கொடைப் பாசறை இணைச் செயலாளர் | செ.கொடியரசன் | 17720181903 | 239 |
| குருதிக்கொடைப் பாசறை துணைச் செயலாளர் | ஜா.அலெக்ஸ் பாண்டியன் | 03417827105 | 1 |
| கடலூர் சிதம்பரம் -2வது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| இளைஞர்பாசறைச் செயலாளர் | பிரித்விராஜ் | 17190944238 | 239 |
| இளைஞர் பாசறை இணைச் செயலாளர் |
ம.சலாவுதீன் | 15033841817 | 37 |
| இளைஞர் பாசறை துணைச் செயலாளர் |
செ.ஷாருகன் | 14780819415 | 250 |
| உழவர் பாசறைச் செயலாளர் | ரா.புஷ்பராஜ் | 14118265058 | 39 |
| கடலூர் சிதம்பரம் -3வது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| வணிகர் பாசறைச் செயலாளர் | கா.அருள்செல்வன் | 14721329904 | 222 |
| வணிகர் பாசறை இணைச் செயலாளர் |
க.பாலமுருகன் | 10875850020 | 245 |
| வணிகர் பாசறை துணைச் செயலாளர் |
கதிரவன் | 15264316610 | 236 |
| கடலூர் சிதம்பரம் -4வது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| மாணவர் பாசறைச் செயலாளர் | ச.தமிழ்வாணன் | 14621008311 | 232 |
| மாணவர் பாசறை இணைச் செயலாளர் |
த.ஜனா | 13705487697 | 29 |
| மாணவர் பாசறை துணைச் செயலாளர் |
க.தினேஷ் | 16437316552 | 183 |
| கடலூர் சிதம்பரம் -5வது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் | சுபாஷ் | 15883411675 | 224 |
| சுற்றுச்சூழல் பாசறை இணைச் செயலாளர் |
ஜ.தமிழரசன் | 03465298958 | 23 |
| சுற்றுச்சூழல் பாசறை துணைச் செயலாளர் |
ர.கவிராஜ் | 03417175356 | 224 |
| கடலூர் சிதம்பரம் -6வது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| உழவர் பாசறைச் செயலாளர் | த.தங்கப்பன் | 13095684210 | 127 |
| உழவர் பாசறை இணைச் செயலாளர் | ம.மாரிமுத்து | 14272332575 | 244 |
| உழவர் பாசறை துணைச் செயலாளர் | ந.ராஜ்குமார் | 10668590125 | 228 |
| கடலூர் சிதம்பரம் -7வது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறைச் செயலாளர் | ஆ.ஜெனிபர்செபஸ்ட்டியன் | 00341785171 | 1 |
| கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை இணைச் செயலாளர் | நா.விஜயகுமார் | 15043488317 | 37 |
| கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை துணைச் செயலாளர் | வை.வினோத் | 18824848460 | 35 |
| கடலூர் சிதம்பரம் -8வது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| வீரத்தமிழர் முன்னணிச் செயலாளர் | மா.மணிவண்ணன் | 17356020549 | 239 |
| வீரத்தமிழர் முன்னணி இணைச் செயலாளர் | செ.செல்வகுமார் | 03417317187 | 23 |
| வீரத்தமிழர் முன்னணி துணைச் செயலாளர் | கிருபானந்தன் | 03465086960 | 7 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கடலூர் சிதம்பரம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



