தலைமை அறிவிப்பு – எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026

5

க.எண்: 2025120993
நாள்: 01.12.2025

அறிவிப்பு:
(நாள் மாற்றம்)
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026 வருகின்ற மாசி 09ஆம் நாள் (21-02-2026) மாலை 04 மணியளவில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
மாற்றத்தை விரும்பும்
மக்களின் மாநாடு
தலைமை:
செந்தமிழன் சீமான்
2026
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்:
மாசி 09 | 21-02-2026 மாலை 04 மணியளவில்
இடம்:
திருச்சி
இம்மாபெரும் மாநாட்டில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி விளவங்கோடு மண்டலம் (விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி) – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கடலூர் மாவட்ட மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம்