ஐப்பசி 20ஆம் நாள் 06-11-2025 காலை 10 மணியளவில் சென்னை வடபழனியில் அமைந்துள்ள பீமாஸ் உண்டுறை விடுதி (Hotel Bhimaas Temple Tree) அரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.



