தலைமை அறிவிப்பு – விருதுநகர் திருவில்லிபுத்தூர் மண்டலம் (திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

9

க.எண்: 2025110958

நாள்: 04.11.2025

அறிவிப்பு:

விருதுநகர் திருவில்லிபுத்தூர் மண்டலம் (திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள்
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ச.சதீஷ்குமார் 15515853451 89
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.ஜெயதேவ் அமர்நாத் 12837714472 260
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் த.ஸ்ரீதர் 18120205893 66
மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் சே.இளையராஜா 12391152077 92

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விருதுநகர் திருவில்லிபுத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஈரோடு மொடக்குறிச்சி மண்டலம் (மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்