க.எண்: 2025080748
நாள்: 28.08.2025
அறிவிப்பு:
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் மண்டலம் (ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | மு.முத்துலெட்சுமி | 12545827327 | 183 |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | தேவி | 14327864636 | 182 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | வே.வெயின் செல்வி | 18985735961 | 164 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | செ.திரிஷா | 15252654982 | 166 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | இ.சக்திமாரி | 11541897854 | 169 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ஆ.வேல்முருகன் | 11516641578 | 165 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | மா.கொம்பையா | 11884886283 | 166 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | மூ.வினோத் | 11059693281 | 175 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | பரத்ராஜ் | 11012645531 | 120 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | சோலையப்பன் | 27372088574 | 95 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | மு.பிரகாசு | 27518524900 | 54 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | பால்ராஜ் | 27518611313 | 168 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ஜேம்ஸ் பெட்ரிக் | 27518345703 | 211 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ஆ.சங்கரன் | 27518400757 | 149 |
தகவல் தொழில்நுட்பப் மாநிலத் துணைச் செயலாளர் | ரத்னதுரை பால்ராஜ் | 27518544870 | 153 |
தகவல் தொழில்நுட்பப் மாநிலத் துணைச் செயலாளர் | துரைசிங் | 10510660093 | 134 |
சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | செ.நாகராஜன் | 27518040062 | 249 |
பேரிடர் மீட்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ந.ராஜேந்திரன் | 11629126731 | 189 |
வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | செ.அந்தோணி நவீன் | 16186473415 | 105 |
வழக்கறிஞர் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | சங்கீத்குமார் | 27518137838 | 51 |
வழக்கறிஞர் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | ஜெகதீசன் | 27518688731 | 155 |
வழக்கறிஞர் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | வெங்கடேஷ் | 11648017018 | 211 |
விளையாட்டு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | அ.மாரியப்பன் | 27372214605 | 224 |
தமிழ் மீட்சி பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | அந்தோணி பிச்சை | 27518300757 | 70 |
வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் | தா.ராஜா | 18752452905 | 154 |
கலை இலக்கிய பண்பாட்டு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | அ.செந்தில்குமார் | 27518476174 | 143 |
உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | பெ.முருகன் | 14564572955 | 212 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி