க.எண்: 2025080738
நாள்: 23.08.2025
முக்கிய அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்
இன்று ஆவணி 07ஆம் நாள் (23.08.2025) மாலை 04 மணியளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறவிருந்த ‘சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள்!’ மாபெரும் பொதுக்கூட்டம் தொடர்மழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது.
இப்பொதுக்கூட்டம் நடைபெறும் மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி