க.எண்: 2025080731
நாள்: 16.08.2025
அறிவிப்பு:
கரூர் கிருஷ்ணராயபுரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
(கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
மு.சுசீலா | 15884390993 | 104 |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
க.கோமதி | 17441585755 | 102 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | சி.கார்த்திகேயன் | 12752733695 | 100 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | பரசுராமன் | 17214737897 | 39 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | க.பெரியசாமி | 16706590278 | 182 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
பெ.கண்ணன் | 00325576772 | 102 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ந.ராமர் | 17441471618 | 165 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
கா.பக்ருதீன் | 17183555959 | 62 |
வழக்கறிஞர் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் |
சே.பார்த்திபன் | 17440193551 | 182 |
சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் |
வே.முனியப்பன் | 16322083984 | 104 |
வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர |
சு.பிரேம் குமார் | 14790001954 | 86 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கரூர் கிருஷ்ணராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி