முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமனம் 2025

241

.எண்: 2025020122

நாள்: 25.02.2025

அறிவிப்பு:

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் தொகுதி, 78 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ச.கவிதா (17196283606) அவர்கள் நாம் தமிழர் கட்சிமாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்கள்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வர்த்தகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திஇலண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 08.03.2025 அன்று…