முகப்பு தலைமைச் செய்திகள்

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

168

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 21-10-2024 அன்று காலை 10 மணியளவில் (கரூர்) ஹோட்டல் ஹெமலா உள்ளரங்கத்தில் கரூர் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகாவலர் நாளையொட்டி சீமான் வாழ்த்து!
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி, சுபாஷ்…