முகப்பு தலைமைச் செய்திகள்

இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – நாகப்பட்டினம்

330

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும் ஏழு பேர் விடுதலையைக் கோரியும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 26.12.2021 ன்று நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்றது.

முந்தைய செய்திதற்போது இடிந்து விழுந்துள்ள திருவொற்றியூர் அடுக்ககத்தில், தங்கியிருந்த மக்களுக்கு உடனடியாகப்…
அடுத்த செய்திதிருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்கக விபத்தில் உடைமைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்