க.எண்: 202012558
நாள்: 31.12.2020
தலைமை அறிவிப்பு: திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | அ.சேசாத்திரி கண்ணன் | – | 13486500529 |
துணைத் தலைவர் | – | சி.ஜாபர் சாதிக் | – | 11289402993 |
துணைத் தலைவர் | – | ப.புண்ணியமூர்த்தி | – | 13474929800 |
செயலாளர் | – | து.தமிழன்சுரேஷ் | – | 13486832236 |
இணைச் செயலாளர் | – | பி.சிவக்குமார் | – | 13474966210 |
துணைச் செயலாளர் | – | சி.பாக்கியராஜ் | – | 12165544481 |
பொருளாளர் | – | ரெ.சண்முகநாதன் | – | 13486075538 |
செய்தித் தொடர்பாளர் | – | மு.தீனதயாளன் | – | 13474191543 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி