முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

342

க.எண்: 202012529

நாள்: 24.12.2020

தலைமை அறிவிப்பு: மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – இரா.தேவேந்திரன் – 02309088991
துணைத் தலைவர் – து.சங்கர் – 02309501192
துணைத் தலைவர் – அ.விஷ்ணு – 02532740577
செயலாளர் – இரா.தமிழ்பிரபு – 02734823824
இணைச் செயலாளர் – ச.தமிழ்இனியன் – 17973834652
துணைச் செயலாளர் – ஏ.வெங்கடேஷ் பாபு – 02309634048
பொருளாளர் – கி.கன்னியப்பன் – 02338109641
செய்தித் தொடர்பாளர் – ந.சங்கர் – 02309276985

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கரூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்