முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

20

க.எண்: 2026030103
நாள்: 02.03.2026

அறிவிப்பு:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி, 200ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பூபாலன் சிதம்பரம் (25487683281) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விருதுநகர் திருச்சுழி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2026