தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டம் நடத்தும் நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்! மாபெரும் பொதுக்கூட்டம்

145

க.எண்: 2025080753

நாள்: 28.08.2025

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டம் நடத்தும்
நிலத்தை இழந்தால்,பலத்தை இழப்போம்!
மாபெரும் பொதுக்கூட்டம்உணர்வின் உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: ஆவணி 29 | 14-09-2025 | மாலை 04 மணியளவில்

இடம்: இராஜவீதி தேர்நிலை திடல்
கோயம்புத்தூர்

 

உன் இடத்தினை உறுதி செய்! இனத்தை முன்னிறுத்து! இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதையற்றவன்! என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பாக ஆவணி 29ஆம் நாள் (14.09.2025) மாலை 04 மணியளவில் கோயம்புத்தூரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’ மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருவேற்காடு வீரராகவபுரத்தில் செயற்பட்டு வரும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி‘சமூகநீதிப் போராளி’ இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் சீமான் நேரில் புகழ் வணக்கம்!