தலைமை அறிவிப்பு – தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் கள் விடுதலை மாநாடு

34

க.எண்: 2025070683

நாள்: 22.07.2025

அறிவிப்பு:

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் நடத்தும்

கள் விடுதலை மாநாடு

செந்தமிழன் சீமான்
தலைமையில்
1000 பனையேறிகள் அணிவகுப்பு

நாள்:
ஆடி 11 | 27-07-2025 காலை 10 மணியளவில்

இடம்:
சக்திநகர் பனந்தோப்பு
சமயபுரம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)

 

ஆடி 11ஆம் நாள் (27.07.2025) காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், சக்திநகர் பனந்தோப்பில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுடன் 1000 பனையேறிகள் அணிவகுக்கும் மாபெரும் கள் விடுதலை மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மதுரை திருமங்கலம் மண்டலம் (மதுரை திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்