இயக்குனர் வேலுபிரபாகரன் மறைவு: சீமான் மலர் வணக்கம்!

17

இயக்குனர் வேலுபிரபாகரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து, 19-07-2025 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முந்தைய செய்தி10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை ஒரு வார காலமாகியும் கைது செய்யாத திமுக அரசின் அலட்சியப்போக்குதான் மிகப்பெரிய வன்கொடுமை! – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மாநில மகளிர் பாசறை சார்பாக புதுமணப்பெண் தங்கை ரிதன்யா அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்