தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பாக, அதன் தலைவர் தமிழ்த்தேசியப் பேராசான் பெ.மணியரசன் அவர்களின் தலைமையில் 10-05-2025 அன்று, தஞ்சாவூர், நாஞ்சில் கோட்டை சாலையில் அமைந்துள்ள காவேரி திருமண அரங்கத்தில் நடைபெற்ற “கூட்டரசுக் கோட்பாடு” எனும் சிறப்பு மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.