தலைமை அறிவிப்பு – ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

25

 

க.எண்: 2025050529

நாள்: 26.05.2025

அறிவிப்பு:

தமிழ்த்திரைப்பட இயக்குநர் கார்வண்ணன் அவர்களின் இயக்கத்தில்
விமல் நடித்துள்ள ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
நாளை 26-05-2025 மாலை 06 மணிக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள
பிரசாத் திரை ஆய்வரங்கத்தில் (Prasad Lab) நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்.

 

உடன், நாம் தமிழர் உறவுகள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதிருவேற்காடு கோலடியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்