தலைமை அறிவிப்பு – மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் மண்டபங்கள் விவரம்

62

க.எண்: 2025050517

நாள்: 15.05.2025

சுற்றறிக்கை:

மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 18-05-2025 அன்று, மாலை 04 மணியளவில் கோயம்புத்தூர் கொடிசியா திடலில் நடைபெறவிருக்கும் மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான
தங்கும் மண்டபங்கள் விவரம் பின்வருமாறு;

  தங்கும் மண்டபங்கள் பெயர் முகவரி தொடர்புக்கு
1 திடல் களப்பணியாளர்களுக்கு
மே 15 முதல் மே 18 வரை
கவுண்டம்பாளையம்
சசிக்குமார்
9940946125
ஆர்.ஜி.மகால் (RG Mahal)

சேரன் மாநகர் சாலை,
சக்தி தோட்டம், கோவை

2 பெண்களுக்கு
மே17 மாலை 06 மணிமுதல் மே18 வரை
நர்மதா

9894343712

டிஏஆர்.திருமண மண்டபம்

(DAR Marriage Hall) அவிநாசி சாலை, ஜி.கே.ஆர்.நகர், சிவில் ஏர் டிரோம் போஸ்ட், சின்னியம்பாளையம்

சிந்து பாரதி

9363973467

3 ஆண்களுக்கு
மே17 மாலை 06 மணிமுதல் மே18 வரை
ப.ப.கார்த்திக்
7339655262
அதிரை மகால், சூலூர்

ஜே.வி.பி., சகாய அன்னை நகர்,

குருபிரசாத்
8825590093
4 ஆண்களுக்கு
மே17 மாலை 06 மணிமுதல் மே18 வரை
செந்தில்
9787552424

மருதாசலா கலையரங்கம்
ஏ.ஆர்.சி. மெட்ரிகுலேசன் பள்ளி, சதீஷ் கிடங்கு சாலை, (ஏ.ஆர்.சி. மில்ஸ் எதிரில) கருமத்தம்பட்டி

கணேசன்
7373771947

 

மே18, மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகளை கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்து, மேற்காணும் மண்டபப் பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டு, பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும், மனவலியும் அளிக்கிறது! – சீமான் வேதனை