மாணவர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

61

மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் 01.02.2017
===============================
சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிடக்கோரி தமிழகமெங்கும் அறவழியில் இன எழுச்சியோடு போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 01.02.2017 புதன்கிழமை, மாலை 3 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனவுரையாற்றினார்.​

மேலும் புகைப்படங்கள் https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCY2k2RExGOGxMdVU


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி