க.எண்: 2025050506
நாள்: 10.05.2025
அறிவிப்பு:
சுற்றுச்சூழல் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 |
|||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | தொகுதி-வாக்கக எண் |
மாநிலத் துணைச்செயலாளர் | வை.சுரேஷ்குமார் | 12097215618 | பட்டுக்கோட்டை -77 |
மாநிலத் துணைச்செயலாளர் | ந.வில்வநாததுரை | 10358932023 | வீரபாண்டி -338 |
மாநிலத் துணைச்செயலாளர் | பூ .இளங்கோவன் | 15839664397 | கவுண்டம்பாளையம் -19 |
மாநிலத் துணைச்செயலாளர் | ச.சைமன் ஜெயராஜ் | 11289198937 | இலால்குடி -164 |
மாநிலத் துணைச்செயலாளர் | தி.பாஸ்கரன் | 17774637348 | திருவாரூர் -48 |
மாநிலத் துணைச்செயலாளர் | மு.அமீதுகான் | 10761894587 | கூடலூர் -159 |
மாநிலத் துணைச்செயலாளர் | இரா.ஞானவேல் | 17529830086 | சேலம் தெற்கு – 210 |
மாநிலத் துணைச்செயலாளர் | கி.ஏமந்த்குமார் | 00314416165 | கொளத்தூர் -219 |
மாநிலத் துணைச்செயலாளர் | இரா.பாலாஜி | 13474559223 | சீர்காழி -248 |
மாநிலத் துணைச்செயலாளர் | வை.சுரேஷ்குமார் | 12097215618 | பட்டுக்கோட்டை -77 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையின்
மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி