நாம் தமிழர் கட்சி நிறுவனர் தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளையொட்டி, 24-05-2025 அன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து. புகழ் வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.