தலைமை அறிவிப்பு – மதுரை மேலூர் மண்டலம் (மேலூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

83

க.எண்: 2025040422

நாள்: 25.04.2025

அறிவிப்பு:

மதுரை மேலூர் மண்டலம் (மேலூர் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

மதுரை மேலூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சத்யா 14716902309 59
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.அருண் குமார் 20498069811 111
பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள்
இளைஞர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
க.மணிக்குமார் 20498097202 136
இளைஞர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
சு.இரேகா 18057208828 169
மாணவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
சே.அபினேஷ் 14867033766 201
மாணவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
ச.துளசி 10644483554 262
மகளிர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
பா.பாலப் பிரியா 20498339151 136
மகளிர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
ம.மகாலட்சுமி 10010077676 123
தகவல் தொழில்நுட்பம் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் ச.தீபக் இராஜ் 18704372360 198
தகவல் தொழில்நுட்பம் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் போ.கலைச்செல்வி 13812253132 250
மதுரை மேலூர் மண்டலப் பொறுப்பாளர்கள்
மண்டலச் செயலாளர் இர.மதன் 15749588721 263
மண்டலச் செயலாளர் மு.சாந்தி 14576272400 138
 
மதுரை மேலூர் முதலாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் (25 வாக்ககங்கள்)
தலைவர் கா.அஜ்மல் கான் 20538212022 21
செயலாளர் இரா. ஜெயப்பிரபு 20498563477 24
பொருளாளர் தெ. தாமோதரன் 20495960442 7
செய்தித் தொடர்பாளர் பெ. சீனிவாசன் 20498189029 24
மதுரை மேலூர் இரண்டாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் (25 வாக்ககங்கள்)
தலைவர் அ.சாமி கண்ணு 20538154328 59
செயலாளர் இல. துரைப்பாண்டி 11537175587 36
பொருளாளர் அ.அழகு 14968518884 55
செய்தித் தொடர்பாளர் தொ. நல்லதம்பி 14015216112 45
மதுரை மேலூர் மூன்றாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் (25 வாக்ககங்கள்)
தலைவர் வே. பாலகுமரேசன் 16189045113 70
செயலாளர் கோ. ஆண்டிச்சாமி 13627035103 100
பொருளாளர் மு.குருமூர்த்தி 13241781123 70
செய்தித் தொடர்பாளர் க. கோகுல் வைகரன் 16644104614 84
மதுரை மேலூர் நான்காம் மாவட்டப் பொறுப்பாளர்கள் ( 28 வாக்ககங்கள்)
தலைவர் சி.சண்முகம் 12019503864 123
செயலாளர் வெ.தியாகராஜன் 18644987576 123
பொருளாளர் சி. சத்யபிரகாஷ் 10416170483 112
செய்தித் தொடர்பாளர் நா. பவுன் இராஜ் 12469491353 154
மதுரை மேலூர் ஐந்தாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் ( 28 வாக்ககங்கள்)
தலைவர் இரா. கதிரவன் 16929316885 136
செயலாளர் ச. கண்ணன் 20498378762 153
பொருளாளர் அ. தியாகராஜன் 20498326008 161
செய்தித் தொடர்பாளர் செ. பிரபு 10612718748 112
மதுரை மேலூர் ஆறாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் (28 வாக்ககங்கள்)
தலைவர் ச. தீபக் இராஜ் 18704372360 198
செயலாளர் ஜா. முஜிபுர் இரகுமான் 13394124182 188
பொருளாளர் சி. ஆறுமுகம் 18056764341 186
செய்தித் தொடர்பாளர் பி. சுரேஷ் 11537060453 169
 
 
மதுரை மேலூர் ஏழாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் ( 28வாக்ககங்கள்)
தலைவர் ந. வேலாயுதம் 13328209405 264
செயலாளர் ச. சங்கீத மூர்த்தி 20495960442 263
பொருளாளர் அ. கருப்பையா 16887900487 265
செய்தித் தொடர்பாளர் மே. இன்பரசன் 20498540359 262
மதுரை மேலூர் எட்டாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் ( 28 வாக்ககங்கள்)
தலைவர் பா. வேல்முருகன் 12408947786 224
செயலாளர் ம. பிரகலாதன் 18356045619 224
பொருளாளர் வெ. பூவலிங்கம் 20498442112 245
செய்தித் தொடர்பாளர் இரா. கபில்ராஜ் 12119488315 223
மதுரை மேலூர் ஒன்பதாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் ( 28 வாக்ககங்கள்)
தலைவர் இர.சேது லிங்கம் 13331679603 247
செயலாளர் இரா.சண்முக நாதன் 15919001527 266
பொருளாளர் சே. சேவுக ரெத்தினம் 18328012145 201
செய்தித் தொடர்பாளர் த.விஜய் பாண்டி 13453720267 259
மதுரை மேலூர் பத்தாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் (20 வாக்ககங்கள்)
தலைவர் ந.கார்த்திக் 12617241734 270
செயலாளர் வன்னி இராசா 13010305199 263
பொருளாளர் ச.பால கிருஷ்ணன் 13828695308 262
செய்தித் தொடர்பாளர் ச.சங்கர் 18390919221 262

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை மேலூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு திருப்போரூர் மண்டலம் (திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்