சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 2025!

33

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 06-01-2025 அன்று மாலை 05 மணியளவில், சேலம் பி.வி. திருமண அரங்கத்தில் சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து தென்னிந்தியப் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு பக்கச் சார்போடு செயல்படுவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதிருத்தணி மலை மடம் கிராமத்தில் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்