தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச்செயலாளர் நியமனம்

68

க.எண்: 2025040407

நாள்: 22.04.2025

அறிவிப்பு:

     செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தொகுதி, 206ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.அருண் பாரதி (01336344870) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்தி, உரிய ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்