க.எண்: 2025040363
நாள்: 16.04.2025
அறிவிப்பு:
சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதி, 195ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இல.மா.நரசிம்மன் (11154322731), 120ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சோ.இரா.சாலமன் (00330046753) ஆகியோர் நாம் தமிழர் கட்சி –
கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி