உசிலம்பட்டியில் பா.க.மூக்கையா தேவர் அவர்களுக்கு சீமான் மலர் வணக்கம்!
6
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பா.க.மூக்கையா தேவர் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 03-04-2025 அன்று, மலர் வணக்கம் செலுத்தினார்.