க.எண்: 2025030274
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் திருவொற்றியூர் மண்டலம் (திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
திருவள்ளூர் திருவொற்றியூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
திருவள்ளூர் திருவொற்றியூர் மண்டலப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | ம.சந்திப்பெருமாள் | 02318307597 | 262 |
திருவொற்றியூர் மணலி மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 44 (1-44) |
|||
தலைவர் | சு ஆனந்த் | 00318097243 | 28 |
செயலாளர் | அ அன்புகண்ணன் | 02318530523 | 38 |
பொருளாளர் | சு சங்கரநாராயணன் | 02086683555 | 32 |
செய்தித் தொடர்பாளர் | அ ராஜா | 16382458522 | 4 |
திருவொற்றியூர் எண்ணூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 43 (45-75 & 106-117) |
|||
தலைவர் | மா வினோத் | 02318186323 | 71 |
செயலாளர் | த சதீஸ்குமார் | 02252319500 | 58 |
பொருளாளர் | மூ மதன்குமார் | 02318997139 | 50 |
செய்தித் தொடர்பாளர் | பா சத்யா | 02475661391 | 54 |
திருவொற்றியூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 59 (76-105, 118-123, 172-180, 183-194 & 228, 229) |
|||
தலைவர் | வீ அரவிந்தன் | 02318175383 | 90 |
செயலாளர் | வே சதீஷ்குமார் | 02318820894 | 105 |
பொருளாளர் | சா சந்திரசேகர் | 02318884971 | 104 |
செய்தித் தொடர்பாளர் | க ஜெயக்குமார் | 10617301861 | 121 |
திருவொற்றியூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 50 (124-171, 310,311) |
|||
தலைவர் | மு ஆதிஅழகு ராமமூர்த்தி | 02318135659 | 133 |
செயலாளர் | மு ஜெகதீஷ் | 12044505000 | 159 |
பொருளாளர் | சே ரவிக்குமார் | 14586936805 | 161 |
செய்தித் தொடர்பாளர் | ந விஜயகுமார் | 17664155329 | 167 |
திருவொற்றியூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 58 (181, 182, 195 -227, 259-267, 269-281 & 283) |
|||
தலைவர் | ந கண்ணன் | 02318453039 | 204 |
செயலாளர் | பா அருண்ராஜா | 17791509371 | 195 |
பொருளாளர் | கா ஜமால் | 02475027885 | 275 |
செய்தித் தொடர்பாளர் | த தனசேகர் | 11434327374 | 276 |
திருவொற்றியூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 57 (230-258, 268, 282 & 284-309) |
|||
தலைவர் | ஜெ பிரசாத் | 02318917731 | 258 |
செயலாளர் | மு லட்சுமணன் | 02318934536 | 257 |
பொருளாளர் | செ ராமச்சந்திரன் | 02318199989 | 286 |
செய்தித் தொடர்பாளர் | ஆரோக்கிய புதுமை ராஜ் | 02318561551 | 262 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி