தலைமை அறிவிப்பு – புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் 2025

40

க.எண்: 2025020063அ

நாள்: 13.02.2025

அறிவிப்பு:

புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
புதுச்சேரி மாநில தலைமை நிலையப் பொறுப்பாளர் முத்.அம்.சிவக்குமார் 47306392769 6
புதுச்சேரி மாநிலத் தலைவர் செ.ஞானபிரகாசம் 47306594853 26
புதுச்சேரி மாநிலத் துணைத் தலைவர் பா.கெளரி 47306025345 22
புதுச்சேரி மாநிலத் துணைத் தலைவர் த.இரமேஷ் 47306860901 11
புதுச்சேரி மாநிலப் பொருளாளர் மு.களிவரதான் 47923789167 18
புதுச்சேரி மாநிலச் செய்தித்தொடர்பாளர் வே.திருமுருகன் 47306955066 9
   
லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, நெட்டப்பாக்கம், உப்பளம் தொகுதிகள்
புதுச்சேரி வடக்கு மாநிலச் செயலாளர் ப.நிர்மல்சிங் 47306029940 10
   
மணவெளி, ஏம்பளம், வில்லியனூர், மண்ணாடிபட்டு தொகுதிகள்
புதுச்சேரி தெற்கு மாநிலச் செயலாளர் ம.செ.இளங்கோவன் 47649760289 7
   
காமராஜ் நகர், ராஜ் பவன், பாகூர், மங்கலம், தட்டாஞ்சாவடி தொகுதிகள்
புதுச்சேரி நடுவண் மாநிலச் செயலாளர் த.திவாகர் 47306012394 29
   
நெல்லித்தோப்பு, முதலியார் பேட்டை, அரியாங்குப்பம், திருபுவனை,உருளையன்பேட்டை தொகுதிகள்
புதுச்சேரி கிழக்கு மாநிலச் செயலாளர் மு.வேலவன் 47306159969 19
   
இந்திரா நகர், கதிர்காமம், உழவர்கரை, உசுடு தொகுதிகள்
புதுச்சேரி மேற்கு மாநிலச் செயலாளர் தி.தேவிகா 15974586569 7
 
காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நெடுங்காடு தொகுதிகள்
காரைக்கால் மாநிலச் செயலாளர் மரி.அந்துவான் 40615646001 23
திருநள்ளாறு, நிரவி, திருப்பட்டினம் தொகுதிகள்   
காரைக்கால் மாநிலச் செயலாளர் மை.தமிழ்மணி 14799031455 28
 
புதுச்சேரி மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் அமுதன்பாலா 47306113731 25
இணைச்செயலாளர் இராகவன் 18898060278 21
புதுச்சேரி மாநில இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.மணிபாரதி 47306170214 1
இணைச் செயலாளர் லூ.கருணாநிதி 17248095673 13
துணைச் செயலாளர் கோ.வெங்கடேஷ் 47306628888 24
புதுச்சேரி மாநிலச் சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கே.மதியழகன் 47306645007 37
புதுச்சேரி மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
ஒருங்கிணைப்பாளர் இரா.மேனகா 15142389403 7
ஒருங்கிணைப்பாளர் த.சுபஸ்ரீ 12226565127 17
ஒருங்கிணைப்பாளர் ம.பிரவீணா 17236143930 37
ஒருங்கிணைப்பாளர் ந.இராஜேஸ்வரி 18503305952 16
ஒருங்கிணைப்பாளர் செ.சித்ரா 47912771712 6
புதுச்சேரி மாநிலத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வா.ஜெகதீஷ் 47306217738 14
   
புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் த.செல்வம் 18803408809  17
புதுச்சேரி மாநில வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.சசிகுமார் 47306465940 2
இணைச் செயலாளர் களியவரதன் 18977098627 34
துணைச் செயலாளர் ஜான்சன் 16121966557 27
புதுச்சேரி மாநில வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கு.கிருஷ்ணமூர்த்தி 16724062940 11

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மேற்கு மண்டலப் பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – புனிதப் போராளி பழனி பாபா பெரும்புகழ் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்